பகுதி நேர ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப பட்டியல் தயாராகிறது. விரைவில் நியமனம் நடக்கும். கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு பணியிடம் கிடைக்காதவர்கள். முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.
Saturday, 1 December 2012
Wednesday, 10 October 2012
பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் ரூ.10,200...?
பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் ரூ.10,200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாக நம் நண்பர்கள் கூறினர். மேலும் விவரம் தெரிந்தவர்கள்.தங்கள் கருத்துக்ககளை இஙகே பதிவிடவும்.
Saturday, 29 September 2012
வலைப்பூ துவக்கம்
பகுதி நேர ஆசிரியர்கள் நமது சங்க நிகழ்வுகளை இனி இந்த வலைபக்கத்தில் பார்வை இடலாம்.
நன்றி....
பாண்டியன்.
நன்றி....
பாண்டியன்.
Subscribe to:
Posts (Atom)

