Friday 29 March 2013

திருவள்ளூர் மாவ்ட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் எஸ்.எஸ்.ஏ., தலைமையகத்தில் இன்று (30-03-2013) காலை 10 மணிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ளநிலையில், பணி நிரந்தரம், பாடதிட்டம், ஊதிய உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கூட்டமைப்பு இல்லாததால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில், நமது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்த தகுந்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

 கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இன்று நமது கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் கல்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

  1. அன்புக்குரிய நண்பர்களே வணக்கம் பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்டம் மாவட்டமாக பிரிந்து இருப்பதை கண்டு ஆகஸ்ட்டு மாதம் சேலத்தில் அனைத்து மாவட்டத்தையும் சேர்த்து ஆலோசனை கூட்ட்ம் நடத்தி 31மாவட்டத்தையும் ஒன்றினைத்துள்ளோம் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநில மாநாடு நடத்த இருக்கிறோம். அதனால் எங்களோடு ஒத்துழைப்பு கொடுத்து ஒட்டுமொத்தமாக ஒரே சங்கமாக இருந்துகொண்டு அரசுக்கு கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே அரசு நமக்கு செய்ய வாய்ப்பிருக்கிறது.
    http://tapta79.blogspot.in/

    ReplyDelete